காதலித்த குற்றத்துக்காக ...
சிறையிடப்பட்டு கொல்லப்பட்டார் ....
சிறையில் இருந்தே கவிதை ...
எழுதி காதலித்தார்
காதலி இறந்த தினம் தான்
உலக காதலர் தினம் ....!!!
உயிரே .....!!!
உன் மனசிறையில் ...
சிறையிடப்பட்டு அடைபட்டு ....
துடிக்கும் நானும் வலண்டன் தான் ...
உனக்காக எழுதும் காதல் கவிதைகள்
நம் போன்ற காதலருக்கு ....
தினமும் காதலர் தினம் ....!!!
+
கே இனியவன்
தகவலுடன் காதல் கவிதை
சிறையிடப்பட்டு கொல்லப்பட்டார் ....
சிறையில் இருந்தே கவிதை ...
எழுதி காதலித்தார்
காதலி இறந்த தினம் தான்
உலக காதலர் தினம் ....!!!
உயிரே .....!!!
உன் மனசிறையில் ...
சிறையிடப்பட்டு அடைபட்டு ....
துடிக்கும் நானும் வலண்டன் தான் ...
உனக்காக எழுதும் காதல் கவிதைகள்
நம் போன்ற காதலருக்கு ....
தினமும் காதலர் தினம் ....!!!
+
கே இனியவன்
தகவலுடன் காதல் கவிதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக