இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 19 மே, 2014

உயிரற்ற உடலுடன் ....!!!

உன்னை புரிந்து கொண்டதால்
நான் இறந்து கொண்டிருக்கிறேன்
நீ என்னை புரியும் காலம் வரை
நான் காத்து கொண்டிருப்பேன்
உயிரற்ற உடலுடன் ....!!!
-----
கே இனியவன்
காதல் வலி கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக