இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 15 மே, 2014

இதய வீடு வாசல் படி ....!!!

குருவி கூட்டுக்குள் இருக்கும் ...
குஞ்சு குருவி தாயின் இரையை ...
எதிர்பார்த்து காத்திருப்பது போல் ...
என் காதல் இரையை உன்னிடம் ...
இருந்து எதிர்பார்கிறேன் ...!!!
உன் நினைவுகள் தான் என்
இதய வீடு வாசல் படி ....!!!
*
*
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக