இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 19 மே, 2014

இதயம் மறுக்கிறது வேண்டாம் ...!!!

உன்
இதயம் இன்னும் ஏற்கும்
அளவுக்கு நீ இன்னும்
காதல் செய்யவில்லை
உன் கண் எனக்கு சொல்கிறது
உதட்டளவில் காதல்
சொல்கிறாய்
இதயம்
மறுக்கிறது வேண்டாம் ...!!!
-----
கே இனியவன்
காதல் வலி கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக