இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 24 மே, 2014

கண்ணீரும் தந்தாய் ...!!!

காதலை
கற்று தந்தவள் நீ...
கருணையும் தந்தாய்
கண்ணீரும் தந்தாய் ...!!!

விட்டு பிரிந்த பின் ..
கண்ணீரை மட்டுமல்ல
வடுவையும் தந்தாய்
வாழ்க்கையையும்
இழக்க வைத்தாய் ....!!!
+
+
கே இனியவன்
காதல் வலி கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக