இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 31 மே, 2014

நட்பு அணுக்கவிதைகள் ....!!!

என் ...
இறந்த இதயத்தை தூக்கும் ....
தகுதி உடைய இதயம் ...
என் நண்பன் தான் ....!!!
+
+
கே இனியவன்
நட்பு  அணுக்கவிதைகள் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக