இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 2 ஆகஸ்ட், 2014

துருப்பிடிக்குது இப்போ .....!!!

காதலித்தாய் ...
கை பிடித்தாய் ....
பிடித்த கை கரும்பாய்
இனித்தது அப்போ ....!!!

கை பிடித்த கைகள்
துருப்பிடிக்குது
இப்போ .....!!!
நினைவுகளால் வர்ணம்
பூசுகிறேன் -என் காதலை
இறக்காமல் இருக்க ....!!1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக