இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

காதல் சோககவிதைகள்

உடல் வெந்து தீயில்
கருகி சாம்பலானால்
கங்கையில்
கரைக்கலாம்....!!!

உன் விழி தீயில்
வெந்து கொண்டிருக்கும்
என் சாம்பலை எங்கே
கரைப்பது ...?

ஓ ..
கண்ணீரில் கரைக்க
சொல்கிறாய் ...
உன் மௌனம் சொல்லாமல்
சொல்கிறது உயிரே ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக