இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

நீ தான் உருவாக்கினாய் ...!!!

அழகான காதல் அதை
நீ தான் தந்தாய் ...
இறந்து  கொண்டிருக்கும்
காதல் அதையும்
நீ தான் உருவாக்கினாய் ...!!!

கனவில் கண்டேன்
என்னுடன் நீ
நிஜத்தில் கண்டேன்
கல்லறை வாசகம்
அடுத்த ஜென்மத்திலும்
நீ தான் என் காதலி ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக