என் கவிதைகள் ...
நீ தந்த வலிகளின்....
வரிகள் என்றாலும் ...
உன்
காதல் காயங்களுக்கு
பயந்து உன் இதயத்துக்குள்
மறைந்திருகிறேன்.....!!!
கே இனியவன்
காதல் வலி கவிதை
நீ தந்த வலிகளின்....
வரிகள் என்றாலும் ...
உன்
காதல் காயங்களுக்கு
பயந்து உன் இதயத்துக்குள்
மறைந்திருகிறேன்.....!!!
கே இனியவன்
காதல் வலி கவிதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக