காதலின் தூண்டில் கண்
துடித்து கொண்டிருக்கும்
மீன் - ஆண் ...!!!
அவளுக்கென்ன
தூண்டிலை போட்டு விட்டு
மீன் அகப்பட்டபின்னும்
துடிக்காமல் இருக்கிறாள் ...!!!
கே இனியவன்
காதல் வலி கவிதை
துடித்து கொண்டிருக்கும்
மீன் - ஆண் ...!!!
அவளுக்கென்ன
தூண்டிலை போட்டு விட்டு
மீன் அகப்பட்டபின்னும்
துடிக்காமல் இருக்கிறாள் ...!!!
கே இனியவன்
காதல் வலி கவிதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக