இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 1 மே, 2014

தடுக்க முடியவில்லை ....!!!

நன்றாக பிரிந்து போ ...
உன்னை இனி தடுக்கவும்
திருத்தவும் இனி என்னால்
முடியாது ....!!!

என்
காதல் கண்ணீரால்
எழுதப்படும் கவிதை
என்பதை யாராலும் தடுக்க
முடியவில்லை ....!!!

கே இனியவன்
காதல் வலி கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக