இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 1 மே, 2014

இரக்கத்தை காட்டுகிறாய் ...!!!

எனக்கு
தெரியும் உன்னை
காதலிப்பது இரும்பு
ஆணிகள் மேல்  
தூங்குவதற்கு சமன் ...!!!

உடலிலே காயங்களை
தருகின்ற போதும்
உள்ளத்தில் சிறுதுளி
இரக்கத்தை காட்டுகிறாய் ...!!!


கே இனியவன்
காதல் வலி கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக