இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 1 மே, 2014

கவிதை தான் அறியும் ....!!!

நீ தந்த கண்ணின் வலியை காதல் அறியும் ...
உன் கண்ணும் காதலும் அறியும் -என்
இதயத்தின் வலியை கவிதை தான் அறியும் ....!!!

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக