நீ
என்னை விட்டு சென்ற
வலியை நான் இறந்த பின்
நீ உணரவேண்டும்
என்றில்லை ...!!!
நான் உன்னை நினைத்து
விடும் ஒரு துளி கண்ணீர்
உயிர் போகும் வலி
என்பதை உணர்வாய் ...!!!
என்னை விட்டு சென்ற
வலியை நான் இறந்த பின்
நீ உணரவேண்டும்
என்றில்லை ...!!!
நான் உன்னை நினைத்து
விடும் ஒரு துளி கண்ணீர்
உயிர் போகும் வலி
என்பதை உணர்வாய் ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக