இன்று
உனக்கு தெரியாது ...!!!
ஒரு வீறாப்புடன் விலத்துகிறாய் ..
நிச்சயம் கவலைப்படுவாய் ....!!!
உன்
சின்ன சின்ன இன்பத்தையும் ..
பெரிதாக ரசிக்கவும் ...
உன்
பெரிய பெரிய துன்பத்தை
சிறிதாகவும் ஆறுதல் சொல்ல
என்னை விட ஒரு காதலன்
உனக்கு நிச்சயம் கிடைக்க
மாட்டான் ......!!!
உனக்கு தெரியாது ...!!!
ஒரு வீறாப்புடன் விலத்துகிறாய் ..
நிச்சயம் கவலைப்படுவாய் ....!!!
உன்
சின்ன சின்ன இன்பத்தையும் ..
பெரிதாக ரசிக்கவும் ...
உன்
பெரிய பெரிய துன்பத்தை
சிறிதாகவும் ஆறுதல் சொல்ல
என்னை விட ஒரு காதலன்
உனக்கு நிச்சயம் கிடைக்க
மாட்டான் ......!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக