நான்
உன்னை வெறுப்பதற்கு
பல காரணம் சொல்லலாம்
ஒரு காரணத்தை கூறி கூட
நான்
விலக விரும்பவில்லை
நான்
உன்னைவிட காதலை
மதிக்கிறேன் ....!!!
உன்னை வெறுப்பதற்கு
பல காரணம் சொல்லலாம்
ஒரு காரணத்தை கூறி கூட
நான்
விலக விரும்பவில்லை
நான்
உன்னைவிட காதலை
மதிக்கிறேன் ....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக