இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 1 மே, 2014

உயிரே காதலால் தவிக்கிறேன்

உயிர் போகும் போது ....
ஒரு வலி தோன்றும்....
என்பார்கள் -நான்.....
உயிரோடு இருக்கும் ....
போது உணர்ந்தேன்....!!!

உன்னை உயிரே என்று
அழைத்தேன் -நீ
என்னை பிரிந்தபோது ..
அந்த வலியையும்
உணர்ந்தேன் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக