நட்பு நட்பு நட்பு ...
நட்பு என்றால் என்ன ...?
அன்பா ..?
இல்லை அது
தாயிடம் இருந்தும் கிடைக்கும் ..!
பாசமா ...?
இல்லை அது தந்தையிடம்
இருந்தும் கிடைக்கும் ..!
இரக்கமா ....?
இல்லை அது உறவுகளிடம் இருந்தும்
கிடைக்கும் ...!
நட்பு வார்த்தையால் கூறிவிட
முடியாத உணர்வு ...!!!
உண்மை நட்பு தாயாகவும்
இருக்கும் தந்தையாகவும்
இருக்கும்
உறவாகவும் இருக்கும் ...!
எத் தடையும் இல்லாமல் தோன்றும்
உணர்வு தான் நட்பு
நட்பு என்றால் என்ன ...?
அன்பா ..?
இல்லை அது
தாயிடம் இருந்தும் கிடைக்கும் ..!
பாசமா ...?
இல்லை அது தந்தையிடம்
இருந்தும் கிடைக்கும் ..!
இரக்கமா ....?
இல்லை அது உறவுகளிடம் இருந்தும்
கிடைக்கும் ...!
நட்பு வார்த்தையால் கூறிவிட
முடியாத உணர்வு ...!!!
உண்மை நட்பு தாயாகவும்
இருக்கும் தந்தையாகவும்
இருக்கும்
உறவாகவும் இருக்கும் ...!
எத் தடையும் இல்லாமல் தோன்றும்
உணர்வு தான் நட்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக