இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

காதல் பூச்சியமாகி விட்டது ...!!!

காதல் ஒரு வட்டம்
அதுதான் நம் காதல்
பூச்சியமாகி விட்டது ...!!!

நீ
எனக்காக படைக்கபட்டவள்
நான்
உனக்காக அழுவதற்கு
பிறந்தவன் ....!!!

நிலவென காதலித்தேன்
சந்திர கிரகணமாகி
நம் காதல் .....!!!

கஸல் 714

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக